Month: July 2022

20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

மதுரை: தமிழக அரசின் ஒப்பந்தங்களை எடுத்து பணி செய்துவரும் சுமார் 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை…

திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதி முகாமில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை…

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அகதி முகாமில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாயாருக்கு அரசு வேலை? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்…

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளியில் மர்ம மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதியின் தாயாருக்கு அரசு வேலை வழங்கவும், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்தறை…

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுபவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட்!

சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுபவர்களுக்கு இன்று பிற்பகல் இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியாகிறது. இதை அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில், கடந்த மே…

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!

சென்னை: அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. ஜூலை 11ந்தேதி அன்று அதிமுக பொதுக்குழு வானகரத்தில்…

நீட் தேர்வில் மோசடி – ஒரு சீட் ரூ.20 லட்சதுக்கு விற்பனை: சிபிஐ தகவல்

புதுடெல்லி: நீட் தேர்வில் மோசடி நடந்துள்ளதாகவும், ஒரு சீட் ரூ.20 லட்சதுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவப் படிப்புகளில், ‘உறுதிப்படுத்தப்பட்ட’ இடங்களை வழங்கும் பல…

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்

சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் , டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேரை விசாரிக்க தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் குட்கா…

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி,…

இலங்கையில் புதிய அதிபர் இன்று தேர்தல்

கொழும்பு: இலங்கையில் புதிய அதிபர் இன்று தேர்வு நடைபெற உள்ளது. ராஜபக்சேக்களின் மோசமான ஆட்சி நிர்வாகத்தினால், இலங்கை இன்று கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ளது. இதையடுத்து…

அதிமுக அலுவலத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: அதிமுக அலுவலத்திற்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்ன உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது…