Month: July 2022

செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை முதல் மாமல்லபுரம் வரை ரூ.51 கோடியில் அழகுபடுத்தப்படும் பணி தீவிரம்…

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி 28ந்தேதி தொடங்க உள்ள நிலையில், உலக நாடுகளின் வீரர்களை வரவேற்கும் வகையில், சென்னை விமான நிலையம் மூலம் போட்டி நடைபெறும் மாமல்லபுரம்…

குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் அதிகாரிகள் மீது வழக்குப்பதிய சிபிஐக்கு தமிழகஅரசு அனுமதி

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா வழக்கில், தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிய சிபிஐக்கு தமிழ்நாடு அரசு அனுமதி…

ஊடகங்கள் கங்காரு நீதிமன்றங்களை நடத்துகின்றன! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்…

ராஞ்சி: ஊடகங்கள் கங்காரு நீதிமன்றங்களை நடத்துகின்றன, இதனால் நீதிபதிகள் முடிவெடுப்பதில் கடினமான நிலை உருவாகி வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்து உள்ளார். கங்காரு நீதிமன்றம்…

அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் விலையுயர்ந்த பொருட்கள், கட்சி அலுவலக அசல் பத்திரங்கள் கொள்ளை! காவல்நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார்…

சென்னை: அதிமுக அலுவலகத்தில் கடந்த 11ந்தேதி நடைபெற்ற மோதலின்போது, அலுவலக பூட்டை உடைத்துச் சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஜெயலலிதாவின் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் கட்சி அலுவலக அசல்…

ஆசிரியர் நியமன ஊழல்: மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை கைது செய்தது அமலாக்கத்துறை

கொல்கத்தா: ஆசிரியர் நியமனம் மூலம் ரூ.20கோடி வரை ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை இன்று கைது செய்தது. இது…

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரிவுபசார விழா – புதிய குடியரசு தலைவராக முர்மு 25ந்தேதி பதவி ஏற்பு….

டெல்லி: நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்துக்கு நேற்று நாடாளுமன்றம் சார்பில் பிரிவுபசார விழா நடைபெறுகிறது. வரும் 25ந்தேதி நாட்டின் 15வது குடியரசு தலைவராக…

வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி! நடிகர் சூர்யா

சென்னை: மத்தியஅரசின் 68வது தேசிய விருதுகள் நேற்று (22ந்தேதி) அறிவிக்கப்பட்டன. 2020ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த தமிழ்ப் படங்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், சுதா…

அமைதியாக நடைபெற்றது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம்…. 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீருடன் நடைபெற்று முடிந்து, மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் உடலுடன்…

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: ஜூலை 28ஆம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் முதல் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மட்டும் ஜூலை 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என தமிழக…

கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது…

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிgள்ளி மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. நூற்றுக்கணக்கானோர் கண்ணீருடன் அஞ்சலியில் பங்கேற்றுள்ளனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டஉள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மர்மமான…