Month: July 2022

பாஜக ஆளும் குஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து 18 பேர் மரணம் : 20 பேர் கவலைக்கிடம்

அகமதாபாத் முழு மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்து 20 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்தியாவில் முழு மதுவிலக்கு உள்ள…

இன்று சென்னையில் மின்தடை உண்டாகும் இடங்கள்

சென்னை இன்று பராமரிப்பு பணி காரணமாகக் காலை 9 மணி முதல் ஒரு சென்னை நகரின் சில பகுதிகளில் மின்தடை உண்டாக உள்ளது. தமிழக மின் வாரியம்…

செஸ் ஒலிம்பியாட் : 5 டிரோன் காமிராக்கள் கண்காணிப்பு

மாமல்லபுரம் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடக்கும் விடுதியை கண்காணிக்க 5 டிரோன் காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 வரை…

தமிழக போக்குவரத்துத்துறை துணை ஆணையர் நடராஜன் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி தமிழக போக்குவரத்துத்துறை துணை ஆணையர் நடராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார், தமிழக போக்குவரத்துத்துறையின் துணை ஆணையராகச் சென்னையில் நடராஜன் பணி புரிந்து வந்தார். இவர் அலுவலகத்தில்…

உச்சநீதிமன்றத்தில் இன்று எடப்பாடி பழனிச்சாமி ரூ.4800 கோடி ஊழல் வழக்கு விசாரணை

சென்னை இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ரூ.4800 கோடி ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறை…

தரங்கா சமணர் கோயில்

தரங்கா சமணர் கோயில் தரங்கா சமணர் கோயில் (Taranga (Jain Temple), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மெகசானா மாவட்டத்தின் கெராலு நகரத்தின் தரங்கா மலையில் அமைந்த சமணத்…

“அமைச்சர் மீதான ஊழல் வழக்கு உறுதியானால் அவருக்கு தண்டனை நிச்சயம்” : மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு செய்து கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி குறித்து மூன்று நாட்களுக்குப் பின் வாய்திறந்தார்…

தமிழகத்தில் இன்று 1903 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  25/07/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,34,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 27,975 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மியான்மரில் முன்னாள் எம் பி உள்ளிட்ட நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

நம்பிடாவ் முன்னாள் எம்பி உள்ளிட்ட நால்வருக்கு மியான்மரில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது..…

நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் வைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் படம் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த…