Month: July 2022

பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அதிமுக நாளிதழின்…

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது…

சென்னை: முதுநிலை ஆசிரியர் பணிக்கான டெட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு எழுதியவர்கள் இணையதளத்தில் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசு…

இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோட்டபயவுக்கு எதிராக ‘கோ ஹோம் கோட்டா’ என எம்.பி.க்கள் கூச்சல்! வீடியோ

கொழும்பு: கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கையில், தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே கலந்துகொண்டு…

திருட முடியாத உண்மையான சொத்து கல்விதான்! பட்டமளிப்பு விழாவில் கல்லூரிகால நினைவுகளை பகிர்ந்த முதலமைச்சர்…

சென்னை: யாராலும் திருட முடியாத உண்மையான சொத்து கல்வி தான்; படிப்பதற்கு கிடைக்கும் வாய்ப்பு என்பது மிகப்பெரிய வாய்ப்பு என்று சென்னை மாநில கல்லூரி பட்டமளிப்பு விழாவில்…

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் அழைப்பு!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ஏற்க ஓபிஎஸ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. வரும்…

“தற்காலிக ஆசிரியரை நியமிக்க என்ன அவசரம்?” இடைக்கால தடையை நீக்கக்கோரிய வழக்கில் அரசுக்கு நீதிபதி கேள்வி

சென்னை: தற்காலிக ஆசிரியரை நியமிக்க என்ன அவசரம்?” என இடைக்கால தடையை நீக்கக்கோரி தமிழகஅரசு தாக்கல் செய்த வழக்கில், கேள்வி எழுப்பிய நீதிபதி, இடைக்கால தடையை நீக்க…

11ந்தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் மீண்டும் வழக்கு…

சென்னை: ஜூலை 11ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நாளை…

காளி பட போஸ்டரை திரும்பப்பெற லீனா மணிமேகலைக்கு கனடா இந்தியா தூதரகம் அறிவுறுத்தல்…

லண்டன்: சர்ச்சைக்குரிய வகையில், புகைபிடிக்கும் வகையிலான காளி போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் லீனா மணிமேகலை, மத உணர்வுகளை தூண்டும்விதமாக இருப்பதால், அதை திரும்ப பெற வேண்டும் என…

மீண்டும் பொதுச்செயலாளர் பதவி? வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் – விவரம்!

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் முச்சந்திக்கு வந்துவிட்ட நிலையில், வரும் 11ந்தேதி அதிமுகபொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெற்றே தீரும் என எடப்பாடி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால்,…

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கம்! பொதுமக்கள் பீதி…

போர்ட்பிளேயர்: அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கம் இன்று அதிகாலை ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். அந்தமான் கடலில் நேற்று (திங்கள்) மற்றும் இன்று (செவ்வாய்)…