Month: June 2022

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் எவ்வித மாற்றமும் இல்லை : அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள்…

தட்டச்சு முதுநிலை தேர்வில் கூலித் தொழிலாளியின் மகன் மாநில அளவில் முதலிடம்

ஆண்டிபட்டி கூலித் தொழிலாளியின் மகன் தட்டச்சு முதுநிலைத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு…

வளர்ந்த நாடுகள் பூமியின் வளங்களை சுரண்டுகின்றன : மோடி பேச்சு

டில்லி பூமியின் வளங்களை வளர்ந்த நாடுகள் சுரண்டுவதாகப் பிரதமர் மோடி கூறி உள்ளார். இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. டில்லியில் இன்று ‘மண் பாதுகாப்போம் இயக்கம்’…

இந்திய தூதருக்கு கத்தார் சம்மன்… அரபு பெருநிறுவனங்களில் இந்திய பொருட்கள் விற்பனைக்கு தடை… நபிகள் குறித்த சர்ச்சை பேச்சு சர்வதேச விவகாரமானது…

நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா அவதூறாக பேசிய விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நுபுர் சர்மாவை பா.ஜ.க.வில் இருந்து தற்காலிகமாக…

வங்க தேச கண்டெயினர் டிப்போ தீ விபத்து : 49 பேர் பலி

சிட்டகாங் நமது அண்டை நாடான வங்க தேசத்தில் கண்டெயினர் டிப்போவில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிர் இழந்துள்ளனர். நமது அண்டை நாடான வங்க தேசத்தில்…

தமிழகத்தில் இன்று 107 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  05/06/2022

சென்னை தமிழகத்தில் இன்று 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,56,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 12,921 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு – ரூ.5 லட்சம் நிவாரணம்

கடலூர்: கடலூரில் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது உயிரிழந்த 7 பேருக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம்…

ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் கட்சி பார்வையாளர்களாக மல்லிகார்ஜுன் கார்கே, பூபேஷ் பாகேல் நியமனம்

புதுடெல்லி: ஜூன் 10ம் தேதி ராஜ்யசபா தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, பூபேஷ் பாகேல் உள்ளிட்டோரை பார்வையாளர்களாக…

அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை: சசிகலா

சென்னை: அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண…