Month: June 2022

கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருங்கள்! மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்…

டெல்லி: கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருங்கள் என மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம்…

10/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7584 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் 7584 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 24 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில்…

பராமரிப்பு பணி: இன்று முதல் 4 நாட்கள் கடற்கரை-தாம்பரம் 6 மின்சார ரெயில்கள் ரத்து..!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, இன்று முதல் 4 நாட்கள் கடற்கரை-தாம்பரம் இயக்கப்படும் 6 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவ தாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தெற்கு…

16 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல்….

டெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 மாநிலங்களில் உள்ள 16 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 16…

சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சுற்றுலா சொகுசு கப்பல் புதுச்சேரி அருகே நடுக்கடலில் நிறுத்தம்!

சென்னை: தமிழகஅரசு தனியார் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தி உள்ள சொகுசு சுற்றுலா கப்பலுக்கு புதுச்சேரி அரசு அனுமதி மறுத்துள்ளதால், அந்த கப்பல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள்…

சென்னையில் நாளை ரேஷன் கார்டு சிறப்பு முகாம்! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: சென்னையில் நாளை (ஜூன் 11ந்தேதி) ரேசன் கார்டு குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரேசன் கார்டுகளில் திருத்தம்,…

தமிழகத்தில் 27 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 27 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 27 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு பதவி உயர்வு…

வார ராசிபலன்: 10.6.2022 முதல் 16.6.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் சமூக சேவைல ஈடுபட்டு உங்க செல்வாக்கை உயர்த்திக்குவீங்க. முடிக்க முடியாத வேலைங்களை முடிச்சு மத்தவங்களை மூச்சுத்திணற வெப்பீங்க. தொழிற்சாலைகளில் துடிப்புடன் வேலை செய்வீங்க. உற்பத்திப் பெருக்கத்தால்…

இந்தியாவில் விலங்குக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம்

புதுடெல்லி: இந்தியாவில் விலங்குக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி நாய்கள், சிங்கங்கள், சிறுத்தைகள், எலிகள் மற்றும் முயல்களுக்கு பாதுகாப்பானது என்று ஹரியானாவில் உள்ள குதிரைகள்…

ரஜினி நடித்து ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ‘லிங்கா’ படத்தின் பாடல் அமெரிக்க வெப் சீரீஸில் இடம்பெற்றதால் ரசிகர்கள் கண்ணீர் …

அமெரிக்கா-வில் புகழ் பெற்ற மார்வெல் சீரீஸ் திரைப்படமான மிஸ் மார்வெல் திரைப்படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. ஆறு பாகங்களை கொண்ட இந்த வெப் சீரீஸில் இந்திய…