Month: June 2022

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1,432 கோடியில் உலக தரத்தில் சீரமைப்பு… ஐரோப்பிய குழுவினர் ஆய்வு…

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளை 1,432 கோடியில் உலக தரத்தில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஐரோப்பிய குழுவினர் சென்னை மேயர் மற்றும் மாநகர…

அதிமுக பொதுக்குழு, மகாராஷ்டிரா மாநில அரசில் எழுந்துள்ள அரசியல் பிரச்சினை குறித்து கார்டூன் விமர்சனம்!

அதிமுக பொதுக்குழுவில் எழுந்துள்ள சர்ச்சை, இதுதொடர்பாக இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் காரசாரமான கருத்துக்கள் மற்றும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனாவுக்கு எதிராக அமைச்சர் ஷிண்டே தலைமையில் எழுந்துள்ள…

ஓபிஎஸ் தொடரும் வழக்குகளை எடப்பாடி எதிர்கொள்வார்! முன்னாள் அமைச்சர் வளர்மதி

சென்னை: ஓபிஎஸ் தரப்பில் தொடரப்படும் அனைத்து வழக்குகளையும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்கொள்வார் என முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறினார். அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை பிரச்சனை, அதைத்தொடர்ந்து…

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்து மருத்துவம் சேர்ந்து வெற்றிபெற்ற 28 மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு…

சென்னை: தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்து அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து வெற்றிபெற்ற 28 மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார். தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின்படி அரசு…

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது! சிவி சண்முகம்

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது. அதற்கான சட்டதிருத்தத்திற்கு பொதுக்குழு ஒப்புதல் வழங்கி உள்ளது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர்,…

44வது செஸ் ஒலிம்பியாட்: அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே செஸ் போட்டிகள் நடத்த தமிழகஅரச…

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார்! பிரதமர், அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் பங்கேற்பு…

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, திரவுபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள்…

டைடல் பூங்காவில் திறன்மிகு மையம், ஸ்ரீபெரும்புதூரில் 2 சிப்காட் பூங்கா, திருப்பூர் மினி டைடல் பூங்கா! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: சென்னை டைடல் பூங்காவில் திறன்மிகு மையம் அமைக்கவும், ஸ்ரீபெரும்புதூரில் 2 சிப்காட் பூங்காவை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், திருப்பூர் மினி டைடல் பூங்காவுக்கு அடிக்கல்…

அரசு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த செலவினங்கள் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் நீங்கம்! தமிழகஅரசு

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக அரசு நிகழ்வுகளுக்கு செலவினங்களை குறைக்க பல்தடைகள், கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு சில கட்டுப்பாடுகளை தவிர…

தமிழகத்தில் தற்போதைக்கு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: கொரோனா தொற்று பரவல் அதிகரித்தாலும் தமிழகத்தில் தற்போதைக்கு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் இல்லை என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கவசம் கட்டாயம் அணிய…