Month: June 2022

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நீதித்துறையுடன், வனத்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்:உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

ஊட்டி: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நீதித்துறையுடன், வனத்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என உதகையில் நடைபெற்ற வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்…

01/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,745 பேர் கொரோனாவால் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,745 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். திடீரென பாதிப்பு உயர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம்…

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர்…

ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாக சுயேட்சை வேட்பாளரை களமிறங்கியது பா.ஜ.க.

இந்தியா முழுவதும் மொத்தம் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூன் மாதம் 10 ம் தேதி நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில்…

அவசர பத்திரப்பதிவு செய்ய முன்பதிவு கட்டணம் வசூல் செய்யப்படும் – பத்திரப்பதிவு செயலாளர்

சென்னை: அவசர பத்திரப்பதிவு செய்ய முன்பதிவு கட்டணம் வசூல் செய்யப்படும் என்று பத்திரப்பதிவு செயலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பத்திரப்பதிவு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவசர பத்திரப்பதிவு செய்ய…

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு

சென்னை: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சமையல்,வணிக கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த மே 1 ஆம்…

மாவட்ட வாரியாக சாலை பாதுகாப்புக்குழு அமைப்பு

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவின் படி, ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சாலை பாதுகாப்புக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த பாதுகாப்புக்குழுவில் மாவட்ட காவல்…

இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வருகை

தனுஷ்கோடி: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு…

அரசின் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

சென்னை: அரசின் திட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார். தமிழக அரசின் திட்டங்கள், சட்டப்பேரவை அறிவிப்புகள் தொடர்பாக தமிழக…

பின்னணி பாடகர் கேகே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

கொல்கத்தா: பின்னணி பாடகர் கேகே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தா இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மேடையிலேயே…