Month: May 2022

25/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,124 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,124 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ளனர். 1,977 பேர் குணமடைந்தனர். நேற்று…

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்… ராஜஸ்தான் மாநிலத்தை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் : ராகுல் காந்தி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குவது போல் நகர்ப்புற வேலை உறுதி திட்டம் ஒன்றை ராஜஸ்தான் அரசு…

இந்தியாவிடம் மேலும் ரூ.3,750 கோடி கடன்! இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

கொழும்பு: இந்தியாவிடம் மேலும் ரூ.3,750 கோடி கடன் வழங்கும் தீர்மானத்துக்கு இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி உள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா…

மீன் பிடி தடை காலம்: 1.90 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு ரூ.95.18 கோடி நிவாரணம்…

ராமநாதபுரம்: மீன் பிடி தடை காலத்தையொட்டி, தமிழ்நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 1.90 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக ரூ.95.18 கோடி வங்கி கணக்கில்…

முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு!  இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்பம் இன்றுமுதல் தொடங்கி உள்ளது. முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்காக நடப்பாண்டில் 30…

மாமல்லபுரத்தில் ரூ.60 கோடியில் புதிய பேருந்து நிலையம்! அமைச்சர் அன்பரசன் நேரில் ஆய்வு…

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ரூ.60 கோடி மதிப்பில் பல்வேறு அடிப்படை வசதிகளுடன் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்து உள்ளார். அதற்கான இடத்தை அமைச்சர்…

ராமேஸ்வரம் அருகே மீனவ பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை- எரித்து கொலை! பரபரப்பு…

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே மீனவ பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மீனவர்களிடையே பரபரப்பை…

பிரதமர் நாளை சென்னை வருகை

சென்னை: பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் நாளை சென்னை வருகை தருகிறார். ஒருநாள் பயணமாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைக்கப்படும் விழா மேடையிலிருந்து…

இன்றைய பெட்ரோல் டீசல் நிலவரம்

சென்னை: சென்னையில் இன்று தொடர்ந்து 3வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

உலக அளவில் இதுவரை 52.87 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலக அளவில் இதுவரை 52.87 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில் இதுவரை 49.91 கோடி பேர் கொரோனா பாதிப்பில்…