Month: May 2022

தேச துரோக சட்டத்தை எதிர்த்து வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேலும் அவகாசம் கோரியது மத்தியஅரசு…

டெல்லி: தேச துரோக சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நாளை (மே 5ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வரும் என…

ட்விட்டர் பயன்பாட்டிற்கு கட்டணம்… எலான் மஸ்க் சூசகம்…

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. ட்விட்டர் பதிவுகளை மாற்றம் செய்ய ‘எடிட் பட்டன்’ வசதி கொண்டுவரப்படும்…

04/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,205 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது 19,509 பேர் சிகிச்சையில் உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று…

அட்சய திருதியை: பொருளாதார நெருக்கடியிலும் தமிழ்நாட்டில் 18 டன் தங்கம் விற்பனை

சென்னை: தமிழ்நாட்டில் அட்சய திருதியையை முன்னிட்டு, நேற்று ஒரே நாளில் 18 டன் தங்கம் விற்பனையாகி உள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த இரு…

பொதுமக்களே உஷார்: இன்றுமுதல் 25 நாட்களுக்கு அக்னி வெயில்….

சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயிலின் உச்சபட்சமான அக்னி நடத்திரம் வெயில் இன்று தொடங்குகிறது. 25 நாட்கள் தொடரும் இந்த வெயில் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க…

பத்திரிகை சுதந்திர குறியீடு – இந்தியா 150வது இடம்

ஹைதராபாத்: பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 150வது இடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் நெட்டிசன்களுக்கு எவ்வளவு சுதந்திரம் உள்ளது என்பதையும், அத்தகைய…

ராகுல் காந்தியுடன் இரவு விருந்தில் கலந்து கொண்ட பெண் யார் ? உண்மை அம்பலம்….

சி.என்.என். செய்தி நிறுவனத்தின் முன்னாள் செய்தியாளர் சும்நிமா உதாஸ் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 5 நாள் பயணமாக காத்மாண்டு சென்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.…

அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் 30% கூடுதல் விற்பனை

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் 30% கூடுதல் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்சய திருதியை நாளான நேற்று தங்கம் விற்பனை களைகட்டியது. இந்த நாளில் தங்கம்…

எல்.ஐ.சி. பங்குகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: எல்.ஐ.சி. பங்குகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் எல்.ஐ.சி. பொதுப்பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான…

இன்று முதல் எல்.ஐ.சி பங்குகள் வெளியீடு

சென்னை: இன்று எல்.ஐ.சி. பொதுப்பங்குகள் வெளியிடப்படுகிறது. லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் பொதுப்பங்குகள் விற்பனை இன்று முதல் துவங்கும் என்றும், இந்த விற்பனை மே 9…