Month: May 2022

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 34 பேருக்கு பாதிப்பு..

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 34, செங்கல்பட்டில் 16, காஞ்சிபுரத்தில் 3, திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா தொற்று…

“சட்டசபைக்குள் நுழையமுடியாது” : ஹரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ. வுக்கு பசு பாதுகாவலர்கள் மிரட்டல்

ஹரியானா சட்டசபைக்குள் நுழையக் கூடாது என்று “கௌ ரட்சகர்கள்” (பசு பாதுகாவலர்கள்) எச்சரித்ததாக ஃபெரோஸ்பூர் ஜிர்காவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ மம்மன் கான் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில்…

அரசு பேருந்துகளை இயக்கவும் பராமரிக்கவும் தனியார் துறைக்கு அனுமதி… இழப்பைக் குறைக்க தமிழ்நாடு அரசு முடிவு…

அரசு போக்குவரத்து கழகங்களை (அ.போ.க.) தனியார் பங்களிப்புடன் நடத்துவது குறித்து தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பேருந்து கொள்முதல், இயக்கம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவை மொத்த ஒப்பந்த அடிப்படையில்…

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் ஒருமாதம் கோடை விடுமுறை!

சென்னை: 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கொளுத்தும்…

ரூ230 கோடி செலவில் 56 இடங்களில் புதிய பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள்! தமிழகஅரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் ரூ230 கோடி செலவில் 56 இடங்களில் புதிய பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள் அமைக்கப்படும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,தலா ரூ.3.95 கோடி மதிப்பீட்டில்…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை…

கோவை: கொடநாடுகொலை வழக்கில், அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்த கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை,…

ஜூன் 3ந்தேதி கருணாநிதி சிலை திறப்பு! திறந்து வைக்கப்போகிறவர் யார் தெரியுமா?

சென்னை: சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் ஜூன் 3ந்தேதி கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. அன்றைய தினம், கலைஞர் கருணாநிதியின் சிலையை பாஜகவைச் சேர்ந்த துணை குடியரசுத்…

2024ம் ஆண்டு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது! மம்தா பானர்ஜி உறுதி…

கொல்கத்தா: 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்று உறுதிபடக்கூறிய மம்தா பானர்ஜி, மத்திய பாஜக அரசின் தேசிய…

நிலம் வாங்க மானியம் – வேலைவாய்ப்பு பயிற்சி உள்பட பல்வேறு அறிவிப்புகள்! அமைச்சர் கயல்விழி தகவல்…

சென்னை: எஸ்.சி, எஸ்.டி தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியம், ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் கயல்விழி…