சித்ரா பவுர்ணமி கிரிவலம்: கட்டணமில்லா பேருந்து, ஆட்டோ கட்டணம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட திருவண்ணாமலை கலெக்டர்…
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 66 கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுவதுடன், ஆட்டோக்களுக்கான தனிநபர் கட்டணத்தை நிர்ணயம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக…