Month: April 2022

27/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு 3,000ஐ நெருங்கியது….

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 3,000ஐ நெருங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 2927 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 32 பேர் உயிரிந்துள்ளனர்.…

தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி…

சென்னை: தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கு தமிழக சட்டசபையில் இன்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் – ரூ.2 நிவாரணம் அறிவிப்பு…

டெல்லி: தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்…

“தாணு சார் சினிமாவின் காட்பாதர்!” செல்ஃபி வெற்றி விழாவில் ஜி.வி.பிரகாஷ்

கலைப்புலி எஸ்.தாணு வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிக்க மதிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் செல்ஃபி. ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ்…

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினிக்கு 4வது மாதமாக பரோலை நீட்டித்தது தமிழகஅரசு…

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான நளினிக்கு 4வது மாதமாக தமிழகஅரசு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில்…

கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு நன்றி! பீட்டர் அல்போன்ஸ்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர்…

அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்றிய விவகாரம்: சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு…

சென்னை: சென்னை திநகரில் உள்ளஅயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்றியது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தமிழ்நாட்டில் வருமானம் வரும் கோவில்களை தமிழ்நாடு…

தேர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை: தஞ்சையில் தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர்…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

சென்னை: தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தின் மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு…

கொரோனா தொற்று அதிகரிப்பு – அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். நாட்டின் சில பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக…