Month: April 2022

இலங்கை, குருநகர் பகுதியைச் சேர்ந்த 2 தமிழர்கள் அகதிகளாக ராமநாதபுரம் வருகை

ராமநாதபுரம்: இலங்கை, குருநகர் பகுதியைச் சேர்ந்த 2 தமிழர்கள் அகதிகளாக ராமநாதபுரம் வருகை தந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின்…

மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய அரசு தவறி விட்டது – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய அரசு தவறி விட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர்,…

சட்டப்பேரவையில் இன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி பட்ஜெட்…

ட்விட்டரை அடுத்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்க போவதாக எலான் மஸ்க் ட்வீட்

தென் ஆப்பிரிக்கா: ட்விட்டரை அடுத்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்க போவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான…

ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் – உலக சுகாதார அமைப்பு

மும்பை: ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 6,31,550…

6-12 வயதினருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி

புதுடெல்லி: 6– 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடு கொரோனா வைரஸ் தொற்றின்…

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு…

ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி

மும்பை: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு…

பாசுபதேஸ்வரர் திருக்கோவில், திருவேட்களம்

பாசுபதேஸ்வரர் திருக்கோவில், கடலூர் மாவட்டம், திருவேட்களம் என்ற ஊரில் அமைந்துள்ளது. அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக…