ரவுடிகளை சாதி, மதம், இடம் சார்ந்து அடையாளப்படுத்தக்கூடாது – முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ரவுடிகளை சாதி, மதம், இடம் சார்ந்து அடையாளப்படுத்தக்கூடாது என்று ஆட்சியர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மற்றும் வன…