நாளை மயிலை கபாலீஸ்வரர் கோயில் தேர் திருவிழா… 1500 காவலர்கள் பாதுகாப்பு…
சென்னை: சென்னையின் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரா் கோயிலின பங்குனித் திருவிழாவையொட்டி நாளை தோ் திருவிழாவும், நாளை மறுதினம் அறுபத்து மூவர் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. இதையொட்டி,…