Month: March 2022

அடுக்குமாடி கட்டிட உள்கட்டமைப்பு கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.20 உயர்வு! சிஎம்டிஏ அறிவிப்பு

சென்னை: சென்னையில் கட்டப்படும் அடுக்குமாடி கட்டிட உள்கட்டமைப்பு கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.20 உயர்த்தி சிஎம்டிஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல்…

தமிழ்நாட்டில் ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு குறித்து கண்டறிய ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படுகிறது. கொரோனா…

மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்வு! தமிழகஅரசு

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையை ரூ.1500ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தி தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உதவித்தொகை உயர்வு குறிப்பிட்ட 5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே…

விக்ரம் பிரபுவின் டாணாக்காரன்…. டிஸ்னி ஹாட்ஸ்டாரில்!

இந்திய ரசிகர்களுக்கான பல்வேறு வகையான சுவாரசியமான திரைப்படங்களை டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளம் வெளியிட்டு வரவேற்பை பெற்று வருகிறது. தரமான பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தருவதே எங்கள் முதன்மை…

தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழகஅரசு இடம்மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளது. தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 17 ஐபிஎஸ் அதிகாரிகள்…

சென்னையின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சென்னையில் பல பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர மேயர்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 5வது மாதமாக சிறை விடுப்பு நீட்டிப்பு…

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு 5வது மாதமாக சிறை விடுப்பு நீட்டித்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…

நிலக்கரி கடத்தல் வழக்கில் மம்தா பானர்ஜி மருமகன், அவரது மனைவி, அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கொல்கத்தா: நிலக்கரி கடத்தல் வழக்கில் மம்தா பானர்ஜி மருமகன் அபிசேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி மற்றும் மேற்குவங்க மாநில அமைச்சர் மற்றும் கட்சி நிர்வாகிக்கும் அமலாக்கத்துறை…

சேவை பெறும் உரிமை சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுக! தமிழகஅரசுக்கு ம.நீ.ம. வலியுறுத்தல்….

சென்னை: தமிழ்நாட்டில் சேவை பெறும் உரிமை சட்டத்த நிறைவேற்றுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தி உள்ளார். லஞ்ச…

மருத்துவத்துறையில் உலகுக்கு முன்உதாரணமாக திகழ்கிறது தமிழ்நாடு! அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: மருத்துவத்துறையில் உலகுக்கு முன்உதாரணமாக திகழ்கிறது தமிழ்நாடு என்று கூறிய அமைச்சர் மா.சுப்ரமணியன், கியூபா போல தமிழகமும் முன்னணியில் இருப்பதாக கூறினார். சென்னையின் புறநகர் பகுதியான பூந்தமலிலி…