Month: March 2022

தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வந்தால் அனுமதிக்கக்கூடாது – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வர தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வர…

தமிழக பள்ளிகளில் உடல் பயிற்சி பாட வேளைக்குப் பள்ளிக்கல்வி ஆணையர் அனுமதி

சென்னை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் உடல் பயிற்சி பாடவேளைக்கு பள்ளிக் கல்வி ஆனையர் அனுமதி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டான. பிறகு…

தமிழகத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  21/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 31,568 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கன்னியாகுமரி : விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி தரைப் பாலம்

கன்னியாகுமரி கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி தரைப் பாலம் அமைக்கப்பட உள்ளது கன்னியாகுமரியில் இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் மற்றும்…

மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் : யூஜிசி

டில்லி மத்திய பலகலைக்கழகங்கள் அனைத்திலும் இளநிலை படிப்புக்களில் சேர பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என யூஜிசி அறிவித்துள்ளது. மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்க்ளுக்கு பொது…

தேர்தலில் தோல்வி அடைந்த புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் முதல்வராக தேர்வு

டேராடூன் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த புஷ்கர் சிங் தாமி மீண்டும் உத்தரகாண்ட் முத்வல்ரவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தலில்…

பிரேன் சிங் 2ஆம் முறையாக மணிப்பூர் முதல்வராகப் பதவி ஏற்பு

இம்பால் பிரேன் சிங் 2 ஆம் முறையாக மணிப்பூர் மாநில முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். சமீபத்தில் நடந்த முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பஞ்சாபை தவிர…

சிசிடிவி காமிரா அகற்றம் – வெளிநாடு சிகிச்சை – அமெரிக்க மருத்துவர் ரிட்டன் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ள ஓபிஎஸ், அப்போலோவில் உள்ள சிசிடிவி காமிராக்களை நான் அகற்ற சொல்லவில்லை என்று ஓபிஎஸ் வாக்குமூலம்…

பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து! திருமண உதவி திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து மு.க.ஸ்டாலின்

சென்னை: பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து என திருமண உதவி திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக நிதிநிலை அறிக்கையில், திருமண…

அதிமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் நிதி ரூ.927 கோடி திருப்பி ஒப்படைப்பு! ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்…

மதுரை: கடந்த அதிமுக ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 927 கோடி பயன்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தில்…