Month: March 2022

“நம்பர் 1 தமிழ்நாடு’ என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும்! முதல்வர் ஸ்டாலின்… வீடியோ

சென்னை: “நம்பர் 1 தமிழ்நாடு’ என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். 4 நாள் சுற்றுப்பயணமாக…

நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம்: தமிழகஅரசு ஊழியர்களுக்கு இறையன்பு எச்சரிக்கை…

சென்னை: மார்ச் 28, 29 தேதிகளில் நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகஅரசு ஊழியர்கள் கலந்துகொள்ளக்கூடாது என தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வரும்! திமுக எம்.பி. டி.ஆர்.பாலு சாபம்…

டெல்லி: இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வரும் என மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறினார். பாராளுமன்றத்தில் பட்ஜெட்டின் 2வதுஅமர்வு நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில், திமுக…

நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது!

சென்னை: நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரன்ட் கொடுத்த நிலையில், அவரை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். நடிகை மீரா…

28, 29-ம் தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டால் சம்பளம் கட்! மின்சார வாரியமும் அதிரடி

சென்னை: மார்ச் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டால் சம்பளம் கட் என மின்சார வாரியமும் அதிரடியாக அறிவித்து உள்ளது.…

ஐக்கிய அமீரகத்தின் அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: ஐக்கிய அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தமிழக முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

காமராஜரின் கனவுகளை நிறைவேற்றும் திமுகஅரசு – ஆடியோ…

ஏழை எளிய மக்களுக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு, காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் ரூ.1000…

மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க 29.60 லட்சம் ஒதுக்கீடு! கல்வித் திட்ட இயக்குனரகம் உத்தரவு

சென்னை: அரசு பள்ளிகளில் படித்து வரும, 1,480 மாணவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்க கல்வித் திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. திமுக அரசு பதவி ஏற்றதும், அரசு…

காகிதமில்லா அலுவலகமாக மாறுகிறது தமிழக தலைமைச் செயலகம்!

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலகம் காகிதமில்லா அலுவலகமாக மாறுகிறது. வரும் 1ந்தேதி (ஏப்ரல்) முதல் சென்னை தலைமைச்செயலகம் காகித மில்லா அலுவலகமாக மாற்றப்பட இருப்பதாக தகவல்…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 15 மாதங்களில் 12 புலிகள் உயிரிழந்த சோகம்…!

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் சமீபத்தில் வெள்ளை புலி ஒன்று உயிரிழந்த நிலையில், கடந்த 15 மாதங்களில் 12 புலிகள் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. சென்னையின் புறநகர்…