Month: March 2022

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி

கிறிஸ்ட்சர்ச்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள்…

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய மாநிலங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய மாநிலங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாளை முதல் 30ஆம் தேதி வரை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்…

ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா: ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி…

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை – எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,…

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை…

டான்செட் நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 30 முதல் விண்ணப்பிக்கலாம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: டான்செட் நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E., http://M.Tech.,…

முதல்வரின் துபாய் பயணம் குடும்பச் சுற்றுலா: இபிஎஸ்

சென்னை: முதல்வரின் துபாய் பயணம் குடும்பச் சுற்றுலா என்று ம்முனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற…

தனது 134வது மாரத்தானை பாட்னாவில் நிறைவு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பாட்னா: தனது 134வது மாரத்தானை பாட்னாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிறைவு செய்துள்ளார். பாட்னாவில் நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், 21.1 கி.மீ. தூரத்தை 2.30 மணி…

இலவச ரேசன் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு

புதுடெல்லி: கடந்த சில மாதங்களாக இலவச ரேஷன் திட்டம் மத்திய அரசு அமல்படுத்தி வரும் நிலையில் தற்போது மேலும் 6 மாதங்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்படும் என்று…

2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் அனைத்து நாடுகளுக்கும் விமானசேவை மீண்டும் தொடக்கம்

புதுடெல்லி: 2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் அனைத்து நாடுகளுக்கும் விமானசேவை மீண்டும் துவங்கியது. நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான தேசிய தலைநகரில் உள்ள இந்திரா காந்தி…