Month: March 2022

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற 130 பேருந்துகள்! ரஷ்ய ராணுவம் தகவல்…

கீவ்: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற 130 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. நேட்டோ விவகாரம் தொடர்பாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும்…

வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்…!

டெல்லி: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்க…

கடலூரில் திமுக போட்டி மேயர் வேட்பாளர் கணவர் தற்கொலை முயற்சி…!

கடலூர்: கடலூரில் திமுக போட்டி மேயர் வேட்பாளர் தோற்றதை அடுத்து, அவரது கணவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது ஆதரவாளர்கள் திமுக…

கூட்டணி தர்மம் மீறல்: திருமாவளவன் கொந்தளிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள சேர்மன் பதவிகளில் கூட்டணி தர்மத்துக்கு எதிராக, திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இது…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி ஆதரவு கூட்டமைப்பினர் தலைமைச் செயலகத்தில் மனு!

சென்னை: தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் வலியுறுத்தி, ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்பினர் தலைமைச்செயலகத்தில் இன்று மனு கொடுத்தனர். அப்போது, முதல்வருக்கு ஆன்லைன் மூலம் 1 லட்சம்…

திங்கட்கிழமை முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் வரும் திங்கட்கிழமை முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நீதிமன்றங்களிலும்…

நாடு முழுவதும் 78.1% பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள்! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாடு முழுவதும் 78.1% பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள் என்றும், தடுப்பூசியால் மட்டுமே கொரோனா 3வது அலையின் தாக்கத்தை தடுக்க முடிந்தது என்றும் மத்திய…

‘போரை நிறுத்துங்கள்’: சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வரைந்து வலியுறுத்தல்…

புவனேஷ்வர்: ‘போரை நிறுத்துங்கள்’ என பிரபல மணைல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வரைந்து ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு வலியுறுத்தி உள்ளார். ஒடிசா மாநிலத்தைச்…

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ‘மாமன்னன்’

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும், மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது திரைப்படம் ‘மாமன்னன்’ ! ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத்…

மாநில அரசின் இசைவு இன்றி செயல்பட முடியாது… சி.பி.ஐ. நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியது மேகாலயா

மாநில அரசின் அனுமதி இல்லாமல் புலனாய்வு நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.க்கு வழங்கப் பட்ட சிறப்பு அதிகாரத்தை மேகாலயா அரசு ரத்து செய்துள்ளது. எதிர்க்கட்சிகளை மிரட்டவும் அரசியல் நோக்கத்திற்காகவும்…