45வது சென்னை புத்தக கண்காட்சி – தொடங்கியது ஆன்லைன் டிக்கெட் விற்பனை
சென்னை: 45வது சென்னை புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வோர் இணையம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் புத்தக கண்காட்சிக்கான ஆன்லைன் டிக்கெட்…