தமிழ்ப் பெண்ணை கரம் பிடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மாக்ஸ்வெல்… இணையத்தில் வைரலான பத்திரிக்கை…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மாக்ஸ்வெல் தமிழ் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த வினி ராமனை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.…