Month: February 2022

புதிய ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் குணம்

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட நபரை புதிய தண்டு உயிரணு மாற்று முறை (Stem cell…

தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவபடையினரை அமர்த்தக்கோரி அவசர வழக்கு! பிற்பகல் விசாரணை

சென்னை: தமிழ்நாட்டில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவபடையினரை அமர்த்தக்கோரி அவசர வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்…

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்….

கோவை: கோயமுத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி…

இளையராஜா இசையை பயன்படுத்த எக்கோ ரெக்கார்டிங் கம்பெனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை…..

இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு உரிய ராயல்டி வழங்காமல் அவரது இசையை பயன்படுத்தி வந்த எக்கோ ரெக்கார்டிங் கம்பெனிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்! ப.சிதம்பரம் டிவிட்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்ன வேண்டுகோள் விடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில்…

20ந்தேதி பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: இன்று மாலையுன் தேர்தல் பிரசாரம் நிறைவு…

சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 20ந்தேதி நடைபெற உள்ளதால், இன்று மாலையுன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.…

மதிய உணவு சரியில்லை: அரியலூரில் அரசு பள்ளியை கண்டித்து மாணாக்கர்கள் சாலைமறியல்…

அரியலூர்: மதிய உணவு சரியில்லை என குற்றம் சாட்டி, அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்கு எதிராக மாணாக்கர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…

தென் மாநிலங்களில் முதல் முறையாக சென்னை – திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் 10 ‘சார்ஜிங்’ மையங்கள் திறப்பு! பாரத் பெட்ரோலியம் இயக்குனர் தகவல்…

சென்னை: சென்னை – திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் ‘சார்ஜிங்’ மையங்கள் திறக்கப்பட்டு உள்ளதாக பாரத் பெட்ரோலியம் சில்லரை விற்பனை பிரிவு செயல் இயக்குனர் தெரிவித்து உள்ளார்.…

முதலமைச்சர் ஸ்டாலினின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி சம்மதம்! மம்தா, அகிலேஷ் உள்பட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 28ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சம்மதம்…

நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்களிக்க 11 ஆவணங்கள், 1லட்சம் போலீசார் பாதுகாப்பு.. பரபரக்கும் சென்னை, கோவை

சென்னை: நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ள நிலையில், சென்னை உள்பட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகள் பரபரப்பாக காணப்படுகிறது. வாக்குப்பதிவுக்கு வாக்காளர்கள்,…