Month: February 2022

நீட் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம்: பாஜகவைத் தொடர்ந்து அதிமுகவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு…

சென்னை: நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பிய அனுப்பியது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தை பாஜக புறக்கணிப்பதாக ஏற்கனவே…

அறநிலையத்துறையின் கோயில் பணியாளர்கள் இடமாற்ற திருத்த விதிக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

மதுரை: அறநிலையத்துறையின் கோயில் பணியாளர்கள் இடமாற்ற திருத்த விதிக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் உள்ள…

தமிழகத்தில் அதிகரிக்கும் ‘டெங்கு’ காய்ச்சல்!

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த மாநில அரசு உத்தரவிடப்பட்டு உள்ளதுடன், தண்ணீர்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை…

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 12,838 உள்ளாட்சி பதவிகளுக்கு 75 ஆயிரம் பேர் மனு தாக்கல்!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, 12,838 உள்ளாட்சி பதவிகளுக்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490…

நீட் விலக்கு: தமிழக முதல்வர் தலைமையில் இன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்…

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காணொலி வழியே பரப்புரை மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தி.முக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து வரும் 6ம் தேதி முதல் 17 ம் தேதி வரையில் காணொளி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்…

அடுத்த ஆண்டில் இருந்து இரண்டு ஐ.பி.எல். தொடர் – கங்குலி

கொல்கத்தா: அடுத்த வருடத்திலிருந்து 2 ஐ.பி.எல். தொடர் நடைபெற உள்ளதாக பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். அப்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொட்ரிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி…

பிப்.7 முதல் அனைத்து நீதிமன்றங்களில் நேரடி விசாரணை

சென்னை: அனைத்து நீதிமன்றங்களில் வரும் பிப்ரவரி 7- ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். இது…

போலி ரேசன் அட்டைகள் வைத்திருந்த மாநிலங்கள் பட்டியலில் உ.பி முதலிடம்

புதுடெல்லி: போலி ரேசன் அட்டைகள் வைத்திருந்த மாநிலங்கள் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் போலி ரேஷன் அட்டைகள் இருப்பதால்தான்…