Month: February 2022

நீட்-க்கு எதிரான போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை

சென்னை: நீட்-க்கு எதிரான போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது தமிழகத்தில் பரபரப்பை…

ரூ.304 கோடியில் புதுச்சேரி துறைமுகம் மேம்படுத்தப்படும்! மத்திய அமைச்சர் தகவல்

புதுச்சேரி : புதுச்சேரி துறைமுகம் ரூ.304 கோடியில் மேம்படுத்தப்படும் என நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அமர்வில் புதுச்சேரி…

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற வரும் 8 ஆம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம்….!

சென்னை: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற வரும் 8 ஆம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இந்த…

நீட் விலக்கிற்கு அதிமுக ஆதரவு! முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கடிதம்…

சென்னை: நீட் விலக்கு பெறுவதற்காக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு தரும் என துணை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினுக்கு…

நெல்லையைத் தொடர்ந்து மானாமதுரை அருகே அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் காயம்! பெற்றோர்கள் பதற்றம்…

மானாமதுரை: நெல்லையைத் தொடர்ந்து மானாமதுரை அருகே பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் பதற்றத்துடன் பள்ளிகளுக்கு வந்து…

சாய்னா நேவால் குறித்து அருவறுப்பான விமர்சனம்: சென்னை போலீசிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் சித்தார்த்

சென்னை: பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அருவறுப்பான வார்த்தையால் அவதூறாக டிவிட்டரில் பதிவிட்ட நடிகர் சித்தார்த், சென்னை காவல்துறையினரிடம் மன்னிப்பு கோரி உள்ளதாக காவல்துறை தகவல்…

டாஸ்மாக்.. கடைசிவரை அயோக்கியத்தனமே..

தமிழகத்தில் டாஸ்மாக் நடத்தி வரும் அனைத்து மதுபான கூடங்களையும், 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு, டாஸ்மாக் விவகாரத்தில் மீண்டும்…

கூர்மன்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

MK Entertainment தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்க்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. மனதில் உள்ளதை…

சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக்கூட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: நீட் விலக்கு மசோதா குறித்த சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி…