தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு கடன் கொடுக்கக்கூடாது! சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை: தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு கடன் கொடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை பரம்பிக்குளம் ஆழியாறு இணைப்பு திட்டம் கால்வாயில் இருந்து…