Month: January 2022

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை! தமிழகஅரசு

திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மேலும், தைப்பூச திருவிழா 10…

ஓராண்டுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முற்றிலும் ஒழிக்கப்படும்! அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை: ஓராண்டுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முற்றிலும் ஒழிக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார். அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டையிலிருந்து, அறந்தாங்கி வரை செல்லும் பேருந்து சேவையை…

உலக வரலாற்றில் முதன்முறையாக மனிதருக்கு பன்றி இருதயம் பொருத்தி சாதனை! அமெரிக்க மருத்துவர்கள் அசத்தல்…

பால்டிமோர்: உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி அந்நாட்டு இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை செய்துள்ளனர். இது பெரும்…

சென்னையின் 30% கொரோனா பாதிப்புகள் குடும்ப தொடர்புகளாலேயே பரவுகிறது… ! தரவு தகவல்…

சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 30% பாதிப்புகள், குடும்ப தொடர்புகளாலேயே பரவுகிறது என மாநகராட்சி தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று மேலும் 13,990 பேருக்கு…

ஈஷா மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது! தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை…

சென்னை: ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டிஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழகஅரசு சென்னை உயர் நீதிமன்றம் தடை போட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும், கோவையில்…

கொரோனா பரவல் அதிகரிப்பு: தனியார் நிறுவனங்களை மூட டெல்லி மாநில அரசு உத்தரவு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தனியார் நிறுவனங்களை மூட டெல்லி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றும்படி பணித்துள்ளது.…

பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்…

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான எம்.ஜி.எம் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் தொற்று…

அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக வழக்கு! மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னை: அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து வழக்கு திமுக தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மத்தியஅரசு சமீபத்திய குளிர்கால…

ரூ.114 கோடி மதிப்பிலான மதுரை கலைஞர் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: ரூ.114 கோடி மதிப்பில் மதுரையில் கட்டப்பட உள்ள கலைஞர் நூலகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த நூலகத்தில் குழந்தைகளுக்கான…

கொரோனா பரவல் தீவிரம்: அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதால், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் கொரோனா…