Month: January 2022

ஜனவரி 17 ஆம் தேதி விடுமுறை நாள் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை வரும் ஜனவரி 17 ஆம் தேதி அன்று தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி கடந்த 7…

கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி! சரத்பவார்

மும்பை: கோவா சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.…

40 கோடி மதிப்பிலான பழங்கால சிலைகளைப் பறிமுதல்; ஒருவர் கைது

மகாபலிபுரம்: தமிழ்நாடு காவல்துறை சிலைப் பிரிவு மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடையிலிருந்து 40 கோடி ரூபாய் மதிப்புள்ள பல பழங்கால சிலைகள் மீட்கப்பட்டது. பழமையான பார்வதி சிலை…

ஐபிஎல் தொடரின் டைட்டிலை கைப்பற்றியது டாடா…! இனி ‘டாடா ஐபிஎல்’

மும்பை: ஐபிஎல் தொடரின் டைட்டிலை டாடா நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதன் காரணமாக இதுவரை விவோ ஐபிஎல் என்று அழைக்கப்பட்டு வந்த ஐபிஎல் போட்டிகள் இனி ‘டாடா…

பிரபல இந்திபடப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா! தீவிரச்சிகிச்சையில் அனுமதி…

மும்பை: பிரபல இந்திபடப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையின் தீவிரச்சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

சென்னையில் மண்டலங்களில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணை ரத்து! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.…

நமது எண்ணங்கள் புதிய அறிவிப்புகளாக மலரட்டும் – அறிவிப்புகள் செயல்களாக ஆகட்டும்! முதல்வர் ஸ்டாலின் உரை…

சென்னை: அறிவிப்புகள் செயல்களாக ஆகட்டும் – நமது எண்ணங்கள் புதிய அறிவிப்புகளாக மலரட்டும் -மக்களுக்கான அரசு இயந்திரமாக எந்நாளும் நம் அரசு செயல்படட்டும்’- நாட்டின் பிற மாநிலங்களுடன்…

நடிகர் சிம்பு, பாரா ஒலிம்பிக் மாரியப்பனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக்கழகம் – புகைப்படங்கள்…

சென்னை: நடிகர் சிம்பு, பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற சேலத்தைச் சேர்ந்த தங்கமகன் மாரியப்பனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. சென்னையைச் சேர்ந்த…

மக்கள் ஹேப்பி: புதுச்சேரியில் , பொங்கல் கொண்டாட்டங்கள், கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடையில்லை….

புதுச்சேரி: தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தடை கிடையாது என்று அறிவித்துள்ள மாநில அரசு, பொங்கல் மற்றும் தைப்பூசம் திருவிழாவைலயொட்டி, கோவில்களில் பக்தர்கள்…

ஜனவரி 17ந்தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! ஜனவரி 17ந்தேதி…