Month: January 2022

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்காக லண்டன் சென்றுள்ள நடிகர் வடிவேலு

நீண்ட இடைவெளிக்குப் பின் வைகைப்புயல் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. கடந்த மாதம் பூஜை போடப்பட்ட நிலையில் நடிகர் வடிவேலுவுக்கு…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 12.01.2022

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…

தமிழகத்தில் இன்று 17,934 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 12/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 17,934 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 28,47,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,56,281 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ஜல்லிக்கட்டு போட்டிக்கான இணைய முன்பதிவு நிறைவு

மதுரை இணையம் மூலம் நடந்த அவனியாபுரம், பாலமோடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது. வரும் ஜனவரி 14,15, 16 தேதிகளில் மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்…

தமிழக அரசின் சிறப்புப் பேருந்துகளில் பொங்கலுக்காக 1.89 லட்சம் பேர் சொந்த ஊருக்குப் பயணம்

சென்னை இதுவரை பொங்கல் பண்டிகை கொண்டாடத் தமிழக அரசின் 4529 சிறப்புப் பேருந்துகளில் 1.89 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சார்பில்…

மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய தமிழக முதல்வர் வேண்டுகோள்

சென்னை மாநில அரசு நிதியில் முழுவதும் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். மருத்துவ…

இஸ்ரோ தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமனம்

பெங்களூரு இஸ்ரோ வின் அடுத்த தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் என்பதன் சுருக்கமாகும். இந்த நிறுவனம்…

திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை ரூ.2000 மற்றும் அகவிலைப்படி உயர்வு! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில், அறநிலையித்துறையின்கீழ் பணியாற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும், அகவிலைப்படி உயத்தப்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அரசு ஊழியர்களுக்கு…

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும்!  மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என இன்று மாலை காணொளி காட்சி மூலம் நடைபெற்ற 11 புதிய மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில்…

ஆக்சிஜன் கையிருப்பை உறுதிப்படுத்துங்கள்! மாநிலஅரசுகளுக்கு மத்தியஅரசு அவசர கடிதம்…

டெல்லி: அனைத்து மாநில அரசுகளும் ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்யுங்கள் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று நாளுக்கு…