Month: January 2022

எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழாரம்!

டெல்லி: எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அதில், எம்ஜிஆரின் திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது…

வடலூர் தைப்பூச விழாவுக்குப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வடலூர் வடலூரில் நடைபெறும் தைப்பூச விழாவுக்குப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரில் ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். இங்கு ராமலிங்க…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.58 லட்சம் பேர் பாதிப்பு – 13.13 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 13,13,444 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,58,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,58,089 பேர்…

உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு இன்று தொடங்குகிறது! பிரதமர் மோடி சிறப்புரை…

டெல்லி: 5 நாள் நடைபெறும் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு இன்று தொடங்குகிறது. காணொளி காட்சியாக நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி இரவு 8.30…

இந்தியர்களை கொன்று குவித்து கொள்ளையடித்த கிளைவ் சிலை அகற்றப்பட வேண்டும்

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஒருவர் கடந்த 2020ம் ஆண்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதேவேளையில், இங்கிலாந்தில் எட்வர்ட் கோல்டன்…

சென்னையில் இன்று அதிகாலை முதலே வெளுத்து வாங்கும் மழை…

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிதமான முறையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால்,…

துருக்கி வலு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக விவசாயி மகள்

துருக்கி துருக்கி நாட்டில் நடைபெறும் வலு தூக்கும் போட்டியில் ராசிபுரம் விவசாயி மகள் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார் துருக்கி நாட்டில் தற்போது சர்வதேச அளவில் வலுதூக்கும் (POWERLIFTING) போட்டி…

பிரபல கதக் நடனக் கலைஞர் பிர்ஜு மகராஜ் மரணம்

டில்லி பிரபல கதக் நடனக் கலைஞர் பிர்ஜு மகராஜ் மாரடைப்பால் காலமானார். பிரபல கதக் நடனக் கலைஞரான பிர்ஜு மகராஜ் குடும்பமே கதக் நடனக் கலைஞர்கள் குடும்பம்…

இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது

மதுரை உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கி உள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு எனப்படும் காளைகளை அடக்கும் போட்டி உலக…

தமிழகத்தில் 10,000 புதிய காவலர்கள் தேர்வு : இளைஞர்களுக்கு காவல்துறை அழைப்பு

சென்னை தமிழகத்தில் காவல்துறையில் 10000 பேரைத் தேர்வு செய்ய உள்ளதால் இளைஞர்கள் தயாராக இருக்குமாறு காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், மக்களின் உயிர், உடைமைக்குப்…