Month: January 2022

சென்னை வெள்ளப் பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினிடம் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்…

சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தை தடுப்பது எப்படி என்பது குறித்து ஆய்வு நடத்திய நிபுணர் குழு, அதற்கான அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்தது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை…

தேர்தல் அறிவிக்கப்பட உள்ள 5மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துங்கள்! தேர்தல் ஆணையம்

டெல்லி: தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துங்கள் என மாநில அரசுகளுககு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இந்த ஆண்டு…

வெள்ளிவிழா நாயகன் மோகன் மீண்டும் நடிக்க வருகிறார்….

80 களில் வெளியான பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, மௌன ராகம், விதி, மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட வெள்ளிவிழா படங்களில் கதாநாயகனாக நடித்தவர் மோகன். 1999…

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியுடன் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சந்திப்பு…

சென்னை: தமிழக சட்டமன்ற புத்தாண்டு கூட்டத்தொடர் வரும் 5ந்தேதி தொடங்க உள்ள நிலையில், மாநில ஆளுநர் ஆர்.என் ரவியை சட்டப்பேபேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து பேரவைக்…

டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 84% பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 84% பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…

முதல்வர் முன்னிலையில் மாநில அமைச்சருடன் மோதலில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.

பாஜக ஆளும் கர்நாடக மாநிலம் ராம்நகரா பகுதியில் இன்று பல்வேறு திட்ட பணிகள் துவக்கிவைக்கப்பட்டன. மாநில அரசு சார்பில் நடைபெற்ற மாவட்ட அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர்…

உயர் வகுப்பினருக்கான வருமான வரம்பு ரூ.8லட்சம் சரியானதே! மத்திய அரசு குழு

டெல்லி: மத்தியஅரசு பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர் இடஒதுக்கீடு பெற வருமான வரம்பு ரூ.8லட்சம் என நிர்ணயித்திருந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த மத்தியஅரசின் குழு, ரூ8 லட்சம்…

சூரப்பா மீதான முறைகேடு: விசாரணை ஆணைய அறிக்கை தொடர்பாக தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சூரப்பா மீதான முறைகேடு தொடர்பாக விசாரணை ஆணைய அறிக்கை நகலை, சூரப்பாவுக்கு வழங்க லாமா என்பது குறித்து பதில் அளிக்க தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

வேளாண் சட்டம் குறித்து பேச சென்ற என்னிடம் பிரதமர் மோடி கர்வமாக நடந்துகொண்டார் : மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பு குற்றச்சாட்டு

மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்-கிற்கும் மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கேரி எனும் இடத்தில் நடந்த…

ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவர் என விரைவில் நிரூபிப்பார்! வக்காலத்து வாங்கும் அண்ணாமலை….

சென்னை: பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவர் என விரைவில் நிரூபித்து விடுவார் என தமிழக பாஜக…