ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் நிரந்தர முற்றுப்புள்ளி! ஸ்டாலின்
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடரின் 2வது கூட்டம் இன்று நடைபெற்று…