மழை வெள்ள பயிர் பாதிப்புக்கு ரூ.132 கோடி நிவாரணம் ஒதுக்கீடு! சட்டப்பேரவையில் முதல்வர் பதிலுரை… முழு விவரம்…
சென்னை: மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் பாதிப்புக்கு ரூ.132 கோடி நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்பட பல்வேறு கேள்விகளுக்கு பதில் தெரிவித்து, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை…