Month: January 2022

பிப்ரவரி 15ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கு அனுமதி?

திருமலை: பிப்ரவரி 15ம் தேதிக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான பக்தர்கள் இலவசமாக தரிசிக்க அனுமதி வழங்கப்படுவது குறித்து தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது என அறங்காவலர் குழு தலைவர்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் விசிக பேச்சுவார்த்தை…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை…

நாடாளுமன்ற நிகழ்வுகள் – உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள ‘டிஜிட்டல் சன்சாட் ஆப்’! அறிமுகம்…

டெல்லி: நாடாளுமன்ற நிகழ்வுகள் – உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து அனைவரும் நேரடியாக அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘ டிஜிட்டல் சன்சாட் ஆப்’-ஐ சபாநாயகர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து…

29/01/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,35,532 பேருக்கு கொரோனா பாதிப்பு; 3,35,939 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 2,35,532 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 3,35,939 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்…

குருப்-4, குருப்-2 தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிவிப்பு! டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு

சென்னை: குருப்-4, குருப்-2, குருப்-2-ஏ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பாடத்திட்டம் குறித்து, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசில் காலியாக…

இந்தியாவின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக மதுரையைச் சேர்ந்த ஆனந்த நாகேஸ்வரன் நியமனம்….

டெல்லி: இந்தியாவின்புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் செய்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்து…

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: பிப்ரவரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை?

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் நாட்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, பிப்ரவரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட இருப்பதாக…

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணாக்கர்கள் அசத்தல் சாதனை: ஒரே அரசு பள்ளியைச் சேர்ந்த 7 மாணவிகளுக்கு இடம்…

சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் அரசு பள்ளி மாணாக்கர்கள் ஏராளமானை இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். சென்னையில் ஒரே அரசு…

தமிழ்நாடு முழுவதும் இன்று 20வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 50ஆயிரம் இடங்களில் 20வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. இரண்டாவது தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், தவறாமல் எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில்…

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

சென்னை: ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், தமிழ்நாட்டில் நாளை (30ந்தேதி)வழக்கம்போல் ரேஷன் கடைகள் செயல்படும் என்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை…