தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி…
மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாகவும், அவர்ல தனது…