Month: December 2021

18/12/2021: இந்தியா முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 7,145 பேருக்கு கொரோனா பாதிப்பு… இதுவரை 101 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு கொரோனா, 8,706 பேர் டிஸ்சார்ஜ்: 289 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையில், நாடு முழுவதும் இதுவரை…

8 பெண் தொழிலாளர்கள் உடல்நிலை கவலைக்கிடம்? பூந்தமல்லி அருகே பாக்ஸ்கான் தொழிலாளர்கள் சாலை மறியல்

ஸ்ரீபெரும்புதூர்: தரமற்ற உணவால் பெண் தொழிலாளர்கள் பலர் உடல்நலப் பாதிப்பு அடைந்த நிலையில், 8 பெண் தொழிலாளர்களின் நிலை குறித்த தெரிவிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்ததைத் தொடர்ந்து,…

அமேசான் நிறுவனத்துக்கு ரூ.202 கோடி அபராதம் – சில்லறை விற்பனை ஒப்பந்தம் நிறுத்தம்!

டெல்லி: அமேசான் நிறுவனத்துக்கு ரூ.202 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதுடன், அதன் சில்லறை விற்பனை ஒப்பந்தத்தை சஸ்பெண்டு செய்தும் உத்தரவிடப்பட்டு உள்ளது. சில்லறை விற்பனையாளர் பியூச்சர் கூப்பன்ஸ்…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

‘நானும் ரௌடி தான்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் கூட்டணி அமைக்கும் அடுத்த படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. 2020…

கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷின் பாலியல் பேச்சு! பிரியங்கா காந்தி கடும் கண்டனம்

டெல்லி: முன்னாள் கர்நாடக சட்டமன்ற சபாநாயகரும், தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரமேஷின் பாலியல் வன்கொடுமை பேச்சுக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சேர SAT மற்றும் ACT தகுதித் தேர்வுகள் கட்டாயமில்லை

அமெரிக்க பல்கலைக்கழங்களில் சேருவதற்கு SAT மற்றும் ACT எனும் தகுதித் தேர்வுகள் அவசியம். தகுதித் தேர்வில் கருப்பின மற்றும் லத்தீன் அமெரிக்க மாணவர்களை விட வெள்ளை இன…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவான நிலையில், அவரது சகோதரி மகன்கள் கைது!

விருதுநகர்: அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவான நிலையில், அவரது சகோதரி மகன்கள் மற்றும் கார் ஓட்டுநரை…

‘ஜனவரி 3ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம்!’! தமிழகஅரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 3ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் செய்யப்பட வேண்டும் என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. 2022ஆம் ஆண்டு தைப்…

தலைமறைவு முன்னாள் அமைச்சரை கைது செய்ய நான்கு தனிப்படைகள் தீவிரம்…

சென்னை: ரூ.3கோடி மோசடி தொடர்பான புகாரில், அதிமுவைச் சேர்ந்தர முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு ரத்து செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய…

உலக நாடுகளை மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் 66 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்…

நியூயார்க்: உலக நாடுகளை மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் 66 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது. ‘இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்ட் சிரியா’ என்ற…