Month: December 2021

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக எம்.பி.க்கள் அமளி! மக்களவை, மாநிலங்களவை 2மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், மக்களவை மதியம் 2மணி வரை ஒத்தி வைக்கப் பட்டது. அதுபோல மாநிலங்களவையிலும்…

மருத்துவ சிகிச்சை பெற விடுமுறை தர மறுத்ததால் காவலர் தூக்குபோட்டு தற்கொலை…

கிருஷ்ணகிரி: மருத்துவ சிகிச்சை பெற விடுமுறை தர மறுத்ததால் காவலர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர்…

நர்சிங், பாரா மெடிக்கல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்…

மதுரை: நர்சிங், பாரா மெடிக்கல் சார்ந்த 19 படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில், பிஎஸ்சி நர்சிங் உள்பட…

பாலியல் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட 2 வழக்கறிஞர்கள் நீக்கம்! தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் நடவடிக்கை…

சென்னை: பாலியல் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட 2 வழக்கறிஞர்கள், பணி செய்ய இடைக்கால தடை விதித்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்து உள்ளது. தற்போதைய…

தமிழகஅரசு அமைத்துள்ள ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்ட நாட்டுப்புற கலைபிரச்சாரக் குழுவின் டாஸ்மாக் ‘விழிப்புணர்வு’ – வீடியோ….

தமிழகஅரசு அமைத்துள்ள ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்ட நாட்டுப்புற கலைபிரச்சாரக் குழுவின் ‘டாஸ்மாக் விழிப்புணர்வு’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைகளுக்கு கல்வியை போதிக்கும் வகையில்…

சிறப்பு பேருந்துகள், ரயில்கள் .. பின்னாடி மேட்டர் இவ்ளோதான்…

சிறப்பு பேருந்துகள், ரயில்கள் .. பின்னாடி மேட்டர் இவ்ளோதான்…. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு இம்முறை பொங்கலுக்கு தமிழக அரசு 33, 477…

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் குழு! அப்போலோ வழக்குகளை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவ நிபுணர் குழுவினரை நியமிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் தமிழக…

மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

டெல்லி: பிரதமர் மோடியுடன் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் கூட்டாக சந்தித்து பேசினர். மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான்,…

21/12/2021 8 AM: இந்தியாவில் 5,326 கொரோனா தொற்று மற்றும் ஒமிராக்ரான் பாதிப்பு 171 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,326 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில், 453 பேர் பலி உள்ளனர். அதே வேளையில் 8,043…

ஆதிராவிட பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100கோடி, ஹாஸ்டல் மாணாக்கர்களின் உறைவிட கட்டணம் ரூ.400ஆக உயர்வு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தும், கல்வி நிலையங்களுடன் இணைந்து விடுதிகளில் தங்கிப்…