பத்திரப்பதிவில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை! ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்…
சென்னை: பத்திரப்பதிவில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக பல…