தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 34வது கட்ட விசாரணை நாளை துவக்கம்
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான 34வது கட்ட விசாரணை நாளை துவங்க உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில்…