Month: December 2021

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொடோனா பூஸ்டர் டோஸ் : தகுதிகள் விவரம்

டில்லி வரும் 10 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் போட உள்ள நிலையில் அதற்கான தகுதிகள் குறித்து இங்கு பார்ப்போம்.…

அவ்வையார் கூட திருக்குறள்ல சொல்வாங்க… ! புதுச்சேரி பாஜக எம்எல்ஏவின் அடடே பேச்சு..

புதுச்சேரி: புதுச்சேரிமாநிலத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மாநில பாஜக எம்எல்ஏ, அவ்வையார் கூட திருக்குறள்ல சொல்வாங்க என கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவ்வையார் யார், திருக்குறளை…

பாஜக ஆதரவு யுடியூபர் கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டம் ரத்து!

சென்னை: பாஜக ஆதரவு யுடியூபர் கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. பா.ஜ., ஆதரவாளரும், சமூக செயல்பாட்டாளருமான கிஷோர்…

ஒமிக்ரான் பரவலை தடுக்க இரவுநேர ஊடங்கு ‘வேஸ்ட்!’ டாக்டர் பிரப்தீப் கவுர்

டெல்லி: கொரோனா மற்றும் ஒமிக்ரான்(Omicron) பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு பயன்படாது, எல்லைகள் தொற்று பரவலை தடுக்காது என தேசிய பரவு நோயியல் நிறுவனத்தின் (என்.ஐ.இ)…

நடிகர் வடிவேலு விரைவில் டிஸ்சார்ஜ்! போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை தகவல்…

சென்னை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது; நன்றாக குணமடைந்து வருகிறார், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவருக்கு சிகிச்சை…

ஜனவரி 31வரை கட்டுப்பாடுகள் நீடிப்பு – தேவைப்பட்டால் மாவட்ட அளவில் கட்டுப்பாடு! மத்தியஅரசு

டெல்லி: ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், தற்போது அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு ஜனவரி 31வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தொற்று பாதிப்பை பொறுத்து, மாவட்ட…

அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்! மோடி அரசு மீது மம்தா பானர்ஜி காட்டம்…

கொல்கத்தா: அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளதால், அதை நம்பியுள்ள ஏராளமான நோயாளிகள் மருத்துவ வசதி இன்றியும், உணவுக்கு தவிப்பதாகவும், இது…

கொரோனா பரவல் தீவிரம்: ராஜஸ்தானில் மேலும் 3 பேருக்கும், கோவாவில் ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று

டெல்லி: நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் தீவிரம் அடைந்துள்ளது. ராஜஸ்தானில் இன்று மேலும் 3 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியான நிலையில், முதன்முறையாக கோவா மாநிலத்தில் ஒருவருக்கு…

அரையாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை! தனியார் பள்ளிகளுக்குஅரசு எச்சரிக்கை…

சென்னை: அரையாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு அரசுதரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள்…

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில் ‘Data Cell’! அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்…

சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் புதிய தரவு அலகு மையத்தை (‘Data Cell’) அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி…