கொரோனா அதிகரிப்பு: சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருவை பார்வையிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
சென்னை: சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட தெருவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா தொற்று மற்றும்…