Month: December 2021

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஓம்பொடி பிரசாத் மீது சரமாரி தாக்குதல்!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தலில் விருப்பமனு விநியோகம் என்று தொடங்கி உள்ள நிலை யில், தேர்தலில் போட்டியிட விரும்பு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த…

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை இல்லை!  சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் 7ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள…

‘ஒமிக்ரான்’ வைரஸ்: பள்ளிகளில்  தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு…

சென்னை: பள்ளிகளில் ‘ஒமிக்ரான்’ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் ஒமிக்ரான்…

‘உங்கள் துறையில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் இன்றுமுதல் போலீசாரின் குறைகளை கேட்கிறார் டி.ஜி.பி., சைலேந்திரபாபு

சென்னை: ‘உங்கள் துறையில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் இன்றுமுதல் தமிழ்நாடு காவல்துறையினரின் குறைகளை டி.ஜி.பி., சைலேந்திரபாபு கேட்கிறார் . தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, ‘உங்கள் துறையில் முதல்வர்’…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது சென்னைப் பெருநகர வெள்ளப் பெருக்கைத் தணித்தல் மற்றும் நிர்வகித்தல் குழுவின் ஆலோசனை கூட்டம்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னைப் பெருநகர வெள்ளப் பெருக்கைத் தணித்தல் மற்றும் நிர்வகித்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. இதில், ‘கடந்த…

டெல்லி காற்று மாசுக்கு பாகிஸ்தானை தொடர்புபடுத்திய உ.பி. அரசின் பதிலால் கோபமடைந்த தலைமை நீதிபதி என்வி ரமணா

உ.பி. மாநிலத்தில் உள்ள சர்க்கரை மற்றும் பால் உற்பத்தி ஆலைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதை தவிர்க்கக் கோரி அம்மாநில அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு…

மாற்றுத்திறனாளிகளுக்கான விருதுகள் வழங்கி நல திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: டிசம்பர் 3ந்தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகளுக்கான விருதுகளை வழங்கியதுடன், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். சர்வதேச மாற்றுத்திறநாளிகள்…

40 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் கட்டாயம் – இந்திய விஞ்ஞானிகள் பரிந்துரை

40 வயதுக்கு மேற்பட்ட அதிக ஆபத்துள்ள மற்றும் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கோவிட்-19 தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸை இந்திய மரபணு விஞ்ஞானிகள் பரிந்துரைத்திருக்கின்றனர்.…

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக ஸ்ரீ ஜகதீஷ் தாக்கூர் நியமனம்!

டெல்லி: குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக ஸ்ரீ ஜகதீஷ் தாக்கூர் நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. 2022ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில்…