Month: December 2021

ஜனவரி 2022 முதல் அமீரகத்தில் வார இறுதி சனி ஞாயிறாக மாற்றம்

அபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தில் வார விடுமுறை நாட்கள் வெள்ளிக்கிழமையில் இருந்து சனி – ஞாயிறு ஆக மாற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது வெள்ளிக்கிழமை மற்றும்…

போயஸ் கார்டன் சென்ற சசிகலா ரஜினியுடன் சந்திப்பு

போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு இன்று திடீரென சென்று அவரை சந்தித்தார் சசிகலா. இதுகுறித்து பின்பு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று…

ரூ 1000 கோடி வருமானத்தை மறைத்தது எப்படி? போலி ரசீதுகள் மூலம் ஜவுளி மற்றும் நகை வாங்கியது வருமான வரி சோதனையில் அம்பலம்

சென்னை, மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் உள்ள 37 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் மறைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை…

ஆஸ்கர் விருதுக்கு திரையிட தகுதியான படங்களில் ஒன்றாக தமிழில் வெளியான ‘கூழாங்கல்’ தேர்வு

ஆஸ்கர் விருதுக்கான சர்வதேச திரைப்பட பிரிவில் பங்கேற்க தகுதியான படமாக தமிழில் வெளியான ‘கூழாங்கல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து…

2022 பிப்ரவரியில் குரூப் 2… மார்ச்சில் குரூப் 4 தேர்வு

சென்னை: 2022 பிப்ரவரி மாதத்தில் குரூப் 2 மற்றும் மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2022 ம்…

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க ராகுல் காந்தி கோரிக்கை 

புதுடெல்லி: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு…

11 பேருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கிய தமிழக முதல்வர்

சென்னை கருணை அடிப்படையில் 11 பேருக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார். திமுக அரசு தமிழக ஆட்சிப் பொறுப்பேற்றதில்…

கொட்டும் மழையில் சபரிமலையில் 3 மணி நேரத்தில் 10000 பக்தர்கள் தரிசனம்

சபரிமலை கனமழை பெய்து வரும் நிலையிலும் சபரிமலையில் 3 மணி நேரத்தில் 10000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நவம்பர் 15 ஆம் தேதி சபரிமலை கோவில்…

சீன குளிர்கால ஒலிம்பிக் தொடரைப் புறக்கணிக்கும் அமெரிக்கா

வாஷிங்டன் வரும் பிப்ரவரி மாதம் சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடர் போட்டிகளைப் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே மூண்ட வர்த்தகப்…