Month: November 2021

தி.நகர் ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை! ஸ்டாலின் உறுதி…

சென்னை: இரண்டு நாள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நடடிவக்கை எடுக்கப்படும் என…

கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி! நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 500 நாட்களுக்கும்…

மழை முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மழை முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அம்மா உணவகத்தை திமுக அரசு விரைவில் மூடிவிடும்…

10, 11ம் தேதிகளில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை தொடரும்! இந்திய வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் 10, 11ம் தேதிகளில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை தொடரும் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக்கடலில்…

விவசாயிகளிடம் பிரதமர் மோடியை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்! அண்ணாமலைக்கு விவசாய சங்க தலைவர் இளங்கீரன் பதிலடி… வீடியோ

சென்னை: முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முல்லை பெரியார் விவகாரத்தில் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, விவசாய சங் தலைவர் இளங்கீரன்…

ஒரேஆண்டில் 2வது முறையாக உடைந்த தளவானூர் தடுப்பணையை கட்டிய நிறுவனம் எது தெரியுமா?

சென்னை: விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் தடுப்பணை கட்டப்பட் ஒரே ஆண்டில் 2வது முறையாக உடைந்ததால் அந்த பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தடுப்பணையை…

விமான பயணக்கட்டணத்தை இஎம்ஐ-ல் செலுத்தலாம்! ஸ்பைஸ்ஜெட் அசத்தல் அறிவிப்பு…

டெல்லி: விமான பயணக்கட்டணத்தை இஎம்ஐ-ல் (மாதத் தவணை முறை) செலுத்தலாம் என பிரபல விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் அறிவித்து உள்ளது. இந்த புதிய திட்டம் 08-11-2021 (நேற்று)…

தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 2வது நாளாக ஆய்வு…

சென்னை: பருவமழையால் தமிழகத்தின் தலைநகர் சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கிறது. 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் இன்னும் மழை வெள்ள நீர் அகற்றப்படாததால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாக உள்ளனர். இந்த…

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகரம்: சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்…!

சென்னை: மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் தலைநகரர் சென்னையின் நிலைமை குறித்து, மாநில அரசுக்கும், சென்னை மாநகராட்சிக் கும் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் 2015 வெள்ளத்திற்கு…