Month: November 2021

இந்தியாவின் கொரோனா சான்றிதழுக்கு 96 நாடுகள் அனுமதி! மன்சுக் மாண்டவியா தகவல்

டெல்லி: இந்தியாவின் கொரோனா சான்றிதழுக்கு 96 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவலில்…

கடலூர் அருகே நாளை மாலை கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை மையம் தகவல்…

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையொட்டி, திருவள்ளூர்,…

தி.நகர் வெள்ளத்தில் மூழ்க ஸ்மார்ட்சிட்டி ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளே காரணம்! அதிர்ச்சியூட்டும் பரபரப்பு தகவல்கள்

சென்னை: சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்மழை கொட்டி வரும் நிலையில், நகரின் மத்திய பகுதியும், வணிக நிறுவனங்கள் நிறைந்த தி.நகர் பகுதி இதுவரை இல்லாத அளவில்,…

எரிமலை வெடிப்பு பாதிப்பை தவிர்க்க கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் இந்தோனேஷிய இந்துக்கள்

இந்தோனேஷியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜாவா தீவில் வசிக்கும் தெங்கெரேஸ் இன மக்கள் அங்குள்ள பிரும்மோ எரிமலையில் ஆண்டுதோறும் காணிக்கை செலுத்தும் வினோத நிகழ்வு. உலகின்…

குளிர்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி! விவசாய சங்கம் அறிவிப்பு…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், போராட்டத்தின் ஓராண்டு நிறைவின் நினைவாக, நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும்,…

அங்கன்வாடி மையங்களில் விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு! தமிழகஅரசு அரசாணை வெளியீடு!

சென்னை: அங்கன்வாடி மையங்களில் விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில் 25% இட ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் முதல்வர்…

10/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 11,466 கொரோனாபாதிப்பு, 11,961 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 460 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11,961 பேர்…

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1000கோடி ஸ்வாகா! வேலுமணி ஊழலை உறுதிப்படுத்திய அஸ்பையர் சுவாமிநாதன்…

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1000கோடி ஸ்வாகா நடைபெற்றுள்ளது என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழலை, அதிமுகவின் முன்னாள் ஐடிவிங் தலைவரான அஸ்பையர்…

கடலூர் – சென்னை – ஸ்ரீஹரிகோட்டா பெல்ட்டில் நாளை மதியம் வரை மிக அதிக மழை! வெதர்மேன் அப்டேட்..

சென்னை: சென்னைக்கு அருகில் மேகங்கள் மாறிவிட்டன. கடலூர் – சென்னை – ஸ்ரீஹரிகோட்டா பெல்ட்டில் இருந்து நாளை மதியம் வரை மிக அதிக மழை பெய்யும் என…

காற்று மாசை குறைக்க டில்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை : அரசு அதிரடி

டில்லி டில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க டீசல் ஜெனரேட்டர்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. டில்லி நகரில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினை…