Month: November 2021

கூட்டுறவு வங்கிகளில் உள்ள வைப்புத் தொகைக்கு ‘நோ கியாரண்டி’ – ஆர்.பி.ஐ. அதிரடி

கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள வைப்புத் தொகைக்கு காப்பீடு வழங்க முடியாது என்று ஆர்.பி.ஐ. தெளிவுபடுத்தியிருக்கிறது. கூட்டுறவு கடன் சங்கங்கள் ‘வங்கி’ என்ற வார்த்தையை தங்கள் பெயரிலோ…

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! விவசாய சட்டம் வாபஸ் மசோதா தாக்கல்….

டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல்நாள் கூட்டத்தொடரிலேயே இன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் 26…

வேலூர், வாணியம்பாடி பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்…!

வேலூர்; வேலூரில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டது. இது 3.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய மாவட்ட…

இன்று 16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: இன்று 16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா…

இந்தியாவில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவையில்லை: எய்ம்ஸ் தலைவர்

சென்னை: இந்தியாவில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவையில்லை என்று எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னாப்பிரிக்க நாட்டில் முதன் முதலில்…

28/11/2021 7.00 PM: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 736 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 7.00 மணி…

ஒமைக்ரான் பாதிப்பை கண்காணிக்கத் தமிழ்நாட்டின் 4 விமான நிலையங்களில் அதிகாரிகள் நியமனம்

சென்னை: ஒமைக்ரான் பாதிப்பை கண்காணிக்கத் தமிழ்நாட்டின் 4 விமான நிலையங்களில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமைக்ரான் என்ற சொல்லைக்…

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்னாச்சு…?

*** காங்கிரசை வீழ்த்துவதற்கு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பெருங்குரலில் இப்படிக் கூவினார்… ” ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன்…! ” ஆனால்,…

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியது சந்தர்ப்பவாதம் – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியது சந்தர்ப்பவாதம் என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். வேலூரில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தில் கலந்து கொண்ட…

முதலை வந்ததாகப் பரவும் காணொளி உண்மையல்ல – செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்

செங்கல்பட்டு: முதலை வந்ததாகப் பரவும் காணொளி உண்மையல்ல என்று செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத் விளக்கம் அளித்துள்ளார். செங்கல்பட்டு அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் முதலை வந்ததாக…