Month: November 2021

2014ல்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததா? தேச துரோகி கங்கனா ரணாவத்தின் பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: 2014ல் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது என நடிகை கங்கனா ரணாவத் கூறியது தேச துரோகம். அவருக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ…

மழை நாட்களில் சாலையில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்கவும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 25ம் தேதி துவங்கியது. துவக்கத்தில் விட்டு விட்டு பெய்து வந்த மழை, தீபாவளி முடிந்து நவம்பர் 6ம் தேதி ஒரே…

1960ஆம் ஆண்டே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பசியை போக்கியவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்… வைரல் புகைப்படம்…

சென்னை: சென்னை போன்ற பகுதிகளில் மெக்கள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு, மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு மற்றும் நிவாரண உதவிகள்…

வெள்ளத்தில் தத்தளிக்கும் கொளத்தூர் மக்களுக்கு உணவு தயாரிப்பு! ஆய்வு செய்து ருசி பார்த்த அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணி அங்குள்ள அரசு பள்ளி வாளகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை அங்கு…

கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.4லட்சம் நிவாரண நிதி! அமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, இதுவரை இறந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்…

அண்ணாமலையின் ஆட்கள் மிரட்டுகிறார்கள்! ஸ்ரீரங்கம் ரங்கராஜ் நரசிம்மன் – வீடியோ

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள் என ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ் நரசிம்மன் என்பவர் குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில்,…

சென்னையில் சுரங்கப்பாதைகள் மூடல் – போக்குவரத்து மாற்றம் – புறநகர் ரயில் சேவை தொடர்பான விவரங்கள்…

சென்னை: தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகள் இன்னும் தண்ணீரில் மிதக்கும் நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் இன்று 7…

12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதற்கு ஆசிரியர் சங்கத்தின் பரவேற்பு தெரிவித்து…

சூர்யா வெளியே நடமாட முடியாது; தியேட்டர்களை கொளுத்துவோம்! காடுவெட்டி குரு மருமகன் ஆவேசம்…

சென்னை: சூர்யா நடித்து வெளிவந்துள்ள ஜெய்பீம் படம், உண்மை நிகழ்வுகளை மறைத்து, இந்துக்கள் மற்றும் வன்னியர் சமுதாயத்தினர் மீது குற்றம் சாட்டும் வகையில் இருப்பதாக பல தரப்பினர்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 10126 பேர் பாதிப்பு – 11.65 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் நேற்று 11,65,286 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 12,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,516 பேர் அதிகரித்து மொத்தம் 3,44,14,186…