Month: November 2021

வெள்ளத்தில் மிதக்கும் குமரி மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்’….

சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் குமரி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை…

எழுத்து தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்த மாணாக்கர்கள்…! இது மதுரை அலம்பல்…

சென்னை: கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதால், செமஸ்டர் தேர்வுகள் நேரடி எழுத்து தேர்வாக நடைபெறும் என பெரும்பாலான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ள நிலையில், நாங்கள் எழுத்து தேர்வை…

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை: அணைக்கு வரும் உபரி நீர் அபபடியே வெளியேற்றம்..

சேலம்: மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120அடியை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீர், அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.…

மழை நின்றதால் அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தப்பட்டது…!

சென்னை: தலைநகர் சென்னையில் மழை நின்றதால் அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு நிறுத்தப்பட்டது. இலவச உணவை நோக்கி அம்மா உணவகம் சென்றவர்கள் ஏமாற்ற மடைந்தனர்.…

டெல்டா மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து நாளை விசிட் செய்யப்போகும் ஓபிஎஸ் இபிஎஸ்…

சென்னை: வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் கடுமையான பயிர் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு அதிமுக சார்பில், நாளை முன்னாள் முதல்வரும், துணை முதல்வரும் ஆய்வு செய்யப்போகிறார்கள்.…

மகாராஷ்டிர மாநில பிரபல எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே காலமானார்! பிரதமர் இரங்கல்…

புனே: மகாராஷ்டிர மாநில பிரபல எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 99. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட அரசியல்…

கனமழை காரணமாக ராட்சத பாறை உருண்டு விழுந்து தாய், மகள் பலி! வேலூரில் சோகம்..

வேலூர்: தொடர் மழையின் காரணமாக காகிதபட்டறை பகுதியில் அருகே உள்ள மலையில் இருந்து பாறை உருண்டு விழுந்ததில், வீட்டுக்குள் இருந்த தாய் மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

ஆன்லைனில் தேர்வு கிடையாது, எழுத்து தேர்வாகவே நடைபெறும்! அண்ணா பல்கலைக்கழகம்…

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் எழுத்துத்தேர்வாகவே நடைபெறும், ஆன்லைன் தேர்வு கிடையாது என அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் உறுதி செய்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பல்கலைக்கழக…

15/11/2021: இந்தியா முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் 10,229 கொரோனா பாதிப்பு; 125 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,229 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதுடன், 125உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 11,926 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து…

எதிரியின் எவுகணைகளை வானிலேயே சுட்டு வீழ்த்தும் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள்! இந்தியாவிற்கு டெலிவரி செய்ய தொடங்கியது ரஷ்யா

டெல்லி: எதிரி நாடுகளின் எவுகணைகளை வானிலேயே சுட்டு வீழ்த்தும் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை ரஷியா இந்தியாவிற்கு டெலிவரி செய்ய தொடங்கி உள்ளது. இது இந்திய ராணுவத்துக்கு…