Month: November 2021

தேர்தலில் போட்டியிடக்கூட ஆளில்லையே…! பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் விரக்தி…

திண்டிவனம்: ஜெய்பீம் பட விவகாரம் சர்ச்சைக்குளாக்கி உள்ள நிலையில், இன்று பாமக கட்சி நிர்வாகிகள் கூட்டம் திண்டிவனத்தில் நடை பெற்றது. இதில், பாமக தலைவர் ராமதாஸ் இன்று…

அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை – கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பதில் 

சென்னை: அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பதில் அளித்துள்ளார். அதிமுக அரசின் அம்மா மருந்தகம் உள்ளிட்ட பல மக்கள் நலத் திட்டங்களுக்கு…

கரூர் மாணவி தற்கொலை சோகத்தை ஏற்படுத்துகிறது – கனிமொழி 

சென்னை: கரூர் மாணவி தற்கொலை சோகத்தை ஏற்படுத்துகிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுவரும் 17…

மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நாளை தமிழகம் வருகிறது மத்தியக்குழு 

சென்னை: மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு, நாளை தமிழகம் வர உள்ளது என்று பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில்…

இந்தியாவில் முதல் முறையாகத் தடய மரபணு தேடல் மென்பொருள் தமிழகத்தில் அறிமுகம் 

சென்னை: இந்தியாவில் முதல் முறையாகத் தடய மரபணு தேடல் மென்பொருள் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மென்பொருளைத் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்த…

தமிழ்நாட்டில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி 

சென்னை: தமிழ்நாட்டில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. 2022-23 கல்வியாண்டில், திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரம், எரியூர், ஆலங்குடி,…

2021ம் ஆண்டில் இதுவரை சென்னையில் 351 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது…

சென்னை: சென்னையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 351 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

வேளாண் சட்டத்தைப்போல காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும்! காஷ்மீர் கட்சிகள் கோரிக்கை…

ஸ்ரீநகர்: வேளாண் சட்டத்தைப்போல காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும் என காஷ்மீர் மாநில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மக்கள் விரோத வேளாண்…

காமெடி பீஸாகி போன எடப்பாடி, அண்ணாமலை…

நாடே இந்த மூன்று வேளாண்மைச் சட்டங்களை ஒன்றிணைந்து எதிர்த்த போது, இங்கே முதலமைச்சராக இருந்த எடப்பாடி, “இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது.. இந்தப் போராட்டத்தை…

மத்திய பாஜக அரசை கண்டித்து ஒருவாரம் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம்! கே.எஸ்.அழகிரி

சென்னை: எரிபொருள், சமையல் எண்ணை விலை உயர்வை கட்டுப்படுத்தாத மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவாரம்…